முல்லைத்தீவு மாவட்டம் நட்டாங்கண்டல் பகுதியில் நேற்று அதிகாலையில் இருவருக்கிடையில் மோதல் கத்தி வெட்டில் முடிந்தது.

முல்லைத்தீவு மாவட்டம் நட்டாங்கண்டல் பகுதியில் நேற்று அதிகாலையில் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதல் கத்தி வீட்டில் முடிந்தது.ஒருவரின் சடலம் நடு வீதியில் கிடந்த்தோடு மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவத்தில் ச.சந்திரகுமார் அகவை 33 என்னும் இரு பிள்ளைகளின்... Read more »

தேசிய உடற்பயிற்சி வாரத்தை முன்னிட்டு புளியங்குளத்தில் பயிற்சிபட்டறை

தேசியஉடற்பயிற்சிவாரத்தை முன்னிட்டு நெடுங்கேணிபிரதேசசெயலகம், , சுகாதாரசேவைகள்திணைக்களம் இணைந்துவவுனியாமாவட்டம்நெடுங்கேணிபிரதேசபிரிவுக்குட்ட அரசஅலுவலர்கள்மற்றும்பாடசாலைமாணவர்கள்,சுகாதார பணியாளர்களுக்குநடாத்தும்ஒரு நாள் பயிற்சி பட்டறை புளியங்குளம் இந்துகல்லூரி மைதானத்தில்நடைபெற்று வருகின்றது.நெடுங்கேணிபிரதேச செயலர் பத்மநாதன் தலைமையில் நடைபெறும் இப் பயிற்சி பட்டறையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பிரதமவிருந்தினராககலந்து கொண்டார்.காலை 9-5... Read more »

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் விசேட கல்வி அபிவிருத்தி வலயமாக மாற்ற நடவடிக்கை

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் பிரதமரின் ஆலோசனைக்கமைய விசேட கல்வி அபிவிருத்தி வலயமாக மாற்றப்பட்டு கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வரவுசெலவு 2016 இரண்டாம் வாசிப்பின் மீதான... Read more »

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மணலாறு மக்களுக்கு புதிய வீடுகள்

மூன்று தசாப்த காலங்களுக்கும் அதிக காலம் நிலவிய யுத்த காலத்தில் கடுமையான பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் கடும் வரட்சி மற்றும் வெள்ள அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் பொது மக்களுக்காக 100... Read more »

கேப்பாபுலவு முகாம், கேப்பாபுலவு கிராமமாக பெயர் மாற்றம்

ஐ.நா செயற்குழுவின் இலங்கைக்கான விஜயத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாபுலவு மாதிரிக் கிராமம் என பெயர் சூட்டப்பட்ட முகாம் இரவோடு இரவாக கேப்பாபுலவு கிராமம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராமத்தை அபகரித்துள்ள இலங்கை படையினர்... Read more »

இறுதிப் போரில் உயிர்நீத்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமைக்க நடவடிக்கை!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி போர் நடைபெற்ற காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் நினைவாக நினைவாலயம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை வடமாகாண சபை முன்னெடுத்துள்ளதுடன், நினைவாலயம் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக் கைகளை மேற்கொள்ளவென சிறப்புக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்கால்... Read more »

முல்லைத்தீவில் மக்களின் நலன்கருதி புதிய சுற்றுலா நீதிமன்றம்

முல்லைத்தீவில் புதிய சுற்றுலா நீதிமன்றம் அமைப்பதற்கான அனுமதியை நீதிச்சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதற்கமைய, முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 8ம் திகதி முதல் புதிதாக சுற்றுலா நீதிமன்றம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு... Read more »

வடமாகாணத்தில் இயற்கை வளங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

வட மாகாணத்தின் காட்டுக்குச் செல்லும் வழிகள், இயற்கை ஒதுக்கிடங்கள், சரணாலயங்கள் மற்றும் வன ஜீவராசிகள் தேசிய பூங்காக்களை அமைக்க சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 30 வருட யுத்தம் நிறைவடைந்த பின்னர் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டையடுத்தை... Read more »

முல்லைத்தீவில் உடலம் மீட்பு!

முல்­லைத்­தீவு – இரட்­டை­வாய்க்கால் சந்­தி­யி­லி­ருந்து நூறு மீற்றர் தொலை­விலுள்ள காட்­டுப்­ப­கு­தி­யி­லி­ருந்து எரி­யூட்­டப்­பட்­ட­தாகத் சந்­தே­கிக்­கப்­படும் சட­ல­மொன்று நேற்று முன்தினம் புதன்­கி­ழமை மீட்கப்பட்டதாக முல்­லைத்­தீவு பொலிஸார் தெரி­வித்தனர். குறித்த பிர­தே­சத்தில் வீதி அபி­வி­ருத்­திப்­பணி­களில் ஈடு­பட்­­டி­ருந்த தொழி­லா­ளர்­களின் தக­வலின் அடிப்­ப­டையில் குறித்த சடலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதா­க... Read more »

பாலியாற்றில் மணல் கொள்ளை: தடுக்கக் கோருகின்றனர் மக்கள்!

பாலியாற்றின் புதுவிளான்குளம் பகுதியில் பெரும்பான்மை சிங்களவர் ஒருவரும், கடற்படையினரும், பொலிஸாரும் தொடர்ச்சியாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அப்பகுதிப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கனிய வளங்கள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே தான் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகிறார் என்று பெரும்பான்மை... Read more »