வவுனியாவில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கண்காட்சி நிகழ்வு

வன்னியில் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் கலை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வை வடமாகாண ஆழுனர்... Read more »

வவுனியாவில் இருவருக்கு மரண தண்டனை- நீதிமன்றத்தில் பதற்றம்

கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் செட்டிகுளம் 2 ஆம் வட்டாரத்தில் நவரத்தினராசா நவரஞ்சன் என்பவரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட இருவருக்கு வவுனியா நீதி மன்றத்தினால் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரில்... Read more »

வவுனியாவில் பாடசாலை மாணவிகள் மீது நடத்தப்பட்ட கொடூரம்

பாடசாலை மாணவிகள் ஏழு பேர் நடத்துனரால் பேரூந்தில் இருந்து வெளியில் தள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். யாழிலிருந்து -திருகோணமலை நோக்கிப் பயணிக்கும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் வவுனியா பஸ்... Read more »

சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தல்

அண்மைக்காலமாக சிறார்கள் பாதுகாப்பற்ற நிலைமைகளால் அனர்த்தங்களை எதிர்நோக்கி வருவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திர தெரிவித்துள்ளார். இந்தநிலைமைகளால் பல சிறார்கள் உயிரிழந்த சந்தர்ப்பங்களும் உள்ளன. நீர்நிலைகளில் தவறி வீழ்தல், விளையாட்டின் போது விபத்துக்களை எதிர்கொள்ளல், துஸ்பிரயோகங்களுக்கு... Read more »

மாணவிகள் மீது அங்க சேட்டை, வவுனியா ஆசிரியர் கம்பிக்குள்

வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலய மாணவிகளுடன் சில்மிசம் புரிந்த ஆசிரியர் ஒருவர் வவுனியாப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை சமூகம் கொடுத்த முறைப்பாட்டையடுத்து, ஆசாமி ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர். வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவிகளின்... Read more »

செவிப்புலனற்றோர் வவுனியாவில் பேரணி

வவு­னியா மாவட்ட செவி­ப்பு­ல­னற்றோர் அமைப்­பா­னது தமது உரி­மை­களை நிலை­நாட்­டக்­கோரி வவு­னி­யாவில் நேற்று விழிப்­பு­ணர்வு பேர­ணி­யொன்­றினை நடத்­தி­யது. வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­திற்கு முன்­பாக ஆரம்­ப­மான அப்­பே­ரணி வவு­னியா நகர் வழி­யாக சென்று மாவட்ட செய­ல­கத்தை சென்­ற­டைந்­தது. இதன்­போது பல்­வேறு... Read more »

செட்டிகுளம் பிரதேச செயலக ஊழியாகள் ஆர்ப்பாட்டம்

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலக ஊழியாகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமங்களில் அரச ஊழியர்கள் மீது வன்முறைகள் பயன்படுத்தப்படுவதாகவும் அசர ஊழியர்கள் பணியாற்றுவதற்கு அச்சமான நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக... Read more »

இந்திய வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டதாக போராட்டம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இந்திய வீட்டுத்திட்டத்தில், வவுனியா மாவட்ட தமிழ்க் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, புதனன்று வவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை மைதாத்தில் ஒன்று கூடிய பாதிக்கப்பட்ட மக்கள் ஏ9 வீதிவழியாகப் பேரணியாக, அரச செலயகத்திற்குச் சென்று அரச... Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »

வரதட்சணை கொடுமை சட்டத்தை தவறாக பயன் படுத்துகின்றனர்

கணவரையும், அவரது குடும்பத்தினர்களையும் பழிவாங்குவதற்காக மனைவிகள் அல்லது பெண்கள் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் போதிய ஆதாரமின்றி இந்த சட்டப்பிரிவின்கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.... Read more »