அம்பாறை மாவட்ட விவசாயிகளின் போராட்டத்திற்கு முடிவு எப்போது?

அழிவு, ஆற்­றுநீர் பாய்ச்சல், அறு­வடை ஆகிய மூன்று விட­யங்­க­ளையும் அம்­பாறை மாவட்ட விவ­சா­யிகள் இம்­முறை சம­கா­லத்தில் எதிர்கொண்­டுள்­ளனர். சில தினங்­க­ளுக்கு முன்­பாக ஆரம்­ப­மான வேளாண்மை அறு­வடை மிகவும் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­கின்­றது. பல­ருக்கு இவ்­வா­று­வடை மூலம் சுமா­ரான விளைச்­சலும் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.... Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »

மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் ராணுவமா?

கோலாலம்பூர் : மலேசிய ஏர்லைன்சிற்கு சொந்தமான எம்.ஹச்.17 பயணிகள் விமானம், ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது உறுதியாகி உள்ள நிலையில் அதனை தாக்கியது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. ராணுவத்திற்கு சொந்தமானது என நினைத்து கிளர்ச்சியாளர்கள் தான் விமானத்தை சுட்டு... Read more »