இலங்கைக்கு சகல வழிகளிலும் உதவ பிரித்தானிய தயார் – பிரித்தானிய பிரதமர்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ளும் முயற்சிகளுக்கு முழுமையாக உதவ பிரித்தானியா தயாராகவுள்ளது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார். நேற்று லண்டனில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பின்போது வடக்கு மற்றும்... Read more »

மோடியின் வருகையையிட்டு பலத்த பாதுகாப்பு, மேலதிக கடமையில் 1000 பொலிஸார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கட்டுநாயக்கா விமான நிலையம் முதல் கொழும்பு நகர்வரையில் விசேட வீதிப் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 1000 பொலிஸார் கடமையிலீடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவான்... Read more »

நாளாந்தம் 3.8 இலட்சம் டொலர் இழப்பு – சிறிலங்காவுக்கு சீன நிறுவனம் எச்சரிக்கை

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், தமக்கு நாளொன்றுக்கு, 3.8 இலட்சம் டொலர் இழப்பு ஏற்படுவதாகவும், தமது முதலீட்டைப் பாதுகாப்பதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், சீன நிறுவனம் எச்சரித்துள்ளது. கொழும்புத் துறைமுக நகர கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள, சீன... Read more »

இந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள்

இந்தியாவில், ஒரு இலட்சத்து, இரண்டாயிரத்து நான்கு இலங்கை அகதிகள் தங்கியிருப்பதாக, இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில், எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, இந்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும்... Read more »