இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையில்

இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை அனைத்து துறைகளிலும் வலுவூட்டி புதிய பிரவேசத்திற்குள் கொண்டு செல்லவுள்ளதாக தாய்லாந்து பிரதமர் பிரயுட் ஷான்-ஓ-ஷா (Prayut Chan-o- cha) தெரிவித்துள்ளார். ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்திற்கு நான்கு நாள்... Read more »

2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

கொலம்பிய நாட்டு 50 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக, கொலம்பிய நாட்டு ஜனாதிபதி ஜுவன் மெனுவேல் சாண்டோஸ்க்கு 2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக அழிந்தபோது திரும்பிப் பார்க்காத சர்வதேசம் ... Read more »

இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்! – ஐ.நா விசேட பிரதிநிதி..!!!

சிறுபான்மை உரிமைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி ஐசக் டியாயே எதிர்வரும் 10ம் திகதி பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கையில் சிறுபான்மை இன சமூகங்களின் தற்போதைய நிலைமை குறித்து ஆராயும்... Read more »

இலங்கையுடன் சுவிஸ் உடன்பாடு – பெருமளவு ஈழத் தமிழர்கள் நாடு கடத்தப்படும் ஆபத்தில்..!!!

சுவிற்ஸர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் குடியேறிகள் தொடர்பில் நேற்றும் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையொன்றை அடுத்து, அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ள மற்றும் அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது. இலங்கைக்கு விஜயம்செய்துள்ள சுவிற்ஸர்லாந்து... Read more »

இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுகின்றனர்!

இலங்கை இன்னமும் யுத்தநிலையிலிருந்து முழுமையாக விடுபடவில்லை என நோர்வே மக்கள் கருதுவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ஜோன்கவுஸ்டசேதர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது காணப்படும் சமாதான நிலை குறித்து நோர்வே... Read more »

இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு – நோர்வேயில் முதலாவது சந்திப்பு

இலங்கை அரசின் புலம்பெயர் இலங்கையருடனான புதிய உறவு என்ற புதிய நல்லாட்சி அரசின் முதலாவது சந்திப்பு நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் உள்ள நோர்வே செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச மண்டபத்தில் 30.09.2016 பிற்பகல் 06 மணிக்கு இலங்கையின் நோர்வேக்கான தூதுவர் மற்றும்... Read more »

நோர்வேயுடனான உறவை புதுப்பித்துக் கொண்ட இலங்கை!

நோர்வே மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகள் மீள புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்த நோர்வேயின் பிரதமர், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்... Read more »

நோர்வே பிரதமருக்கு ஜனாதிபதி செயலகத்தில் வரவேற்பு

நாட்டின நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு நோர்வே பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே... Read more »

சர்வதேச நீதிபதிகள் குறித்து தமிழ் கூட்டமைப்புடன் பேசுவோம்! ஒஸ்லோவில் உறுதியளித்தார் மங்கள

வடக்கில் இராணுவத்தை குறைக்கும் செயற்பாடு இன்னும் முடிவடையவில்லை. எனினும் தற்போது பொதுமக்களின் காணிகளை மீள்வழங்க ஆரம்பித்துள்ளோம். இந்த வாரம் கூட 700 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளோம். அத்துடன் இன்னும் 4000 ஏக்கர்கள் அளவில் இராணுவத்துடன் காணப்படுகின்ற பொதுமக்களின் காணிகளை எதிர்வரும்... Read more »

இலங்கையின் நல்லிணக்கத்தை நோர்வே பிரதமர் வரவேற்றுள்ளார்

நோர்வேயின் பிரதமர் ஏர்னா சொல்பேக், இலங்கையின் நல்லிணக்கமுயற்சிகளை வரவேற்றுள்ளார் என இலங்கை வெளியுறவு அமைச்சின் செய்திக்குறிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஜனநாயக வலுவூட்டல், நல்லாட்சி, பொருளாதார கொள்கை போன்றவை தொடர்பிலும்அவர் வரவேற்பை வெளியிட்டுள்ளார். ஜூன் 21 ஆம் திகதி முதல்... Read more »