வரட்சியால் தேயிலை உற்பத்தி பாதிப்பு: வருமானமின்றி தொழிலாளர்கள் சிரமம்

ரங்கல பிரதேச தேயிலைத் தோட்டங்களில் தேயிலை கொழுந்து உற்பத்தி குறைந்துள்ளதால் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைந்து போதிய வருமானமின்றி தொழிலாளர் குடும்பங்கள் பொருளாதார கஷ்டங்களுக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச பெருந்தோட்டத்துறைக்கு சொந்தமான ரங்கல நூல்வத்த உட்பட பல தோட்டப் பகுதிகளில்... Read more »

சஜின் வாஸ் குணவர்தனவின் சரக்கு விமானம் சர்வதேச பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் விநியோகித்ததா?

இலங்கையில் பதிவு செய்யப்படாத போயிங் 727 என்ற சரக்கு விமானம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக இலங்கை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு, சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக தெரியவருகிறது. இந்த விமானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு... Read more »

இந்திய இலங்கை வர்த்தகம் அதிகரிப்பு

இந்தியா இலங்கைக்கு இடையேயான வர்த்தகம் முன் எப்போதும் இல்லாத வகையில், பரினாமிக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கையின் வர்த்தக சமூக பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இந்த கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். பொருட்களை விநியோகிப்பதில் இருந்த தடைகள்... Read more »

1.5 பில்லியன் நாணய பரிமாற்று உடன்படிக்கை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 1.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான நாணய பரிமாற்று உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை அடுத்து இந்த இணக்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. இந்தியாவின் ரிசர்வ் வங்கிக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும்... Read more »