சற்று முன்னர் கேகாலையில் நடந்த விபரீதம்!….

கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து பெண் ஒருவர் அவரது கணவனால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றுக்காக கேகாலை மேல் நீதிமன்றுக்கு சென்றிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read more »

வடக்கு மாகாணத்தை அழகுபடுத்த வேலைதிட்டங்கள் ஆரம்பம்

வடக்கு மாகாணத்தை அழகுபடுத்தி முன்னுதாரணமான நகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சமூக பாதுகாப்பு பிரிவின் வடமாகாண இணைப்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்து தெரிவித்தார். வவுனியாவில், நேற்று, பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்... Read more »

நேரடியாக விஜயம் செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள தேசிய திண்மக்கழிவு மத்திய நிலையத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவி்கப்பட்டுள்ளதாவது ….————————————————————————- ஹம்பாந்தோட்டை தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ... Read more »

தபால் சேவை ஒருபோதும் தனியார்மயமாக்கப்படமாட்டாது : பந்துல குணவர்தன

அமைச்சர் பந்துல குணவர்தன தபால் சேவை தற்போது நஷ்டத்தில் இயங்கினாலும் ஒருபோதும் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், “அரசாங்கத்தின் கொள்கையின்படி, முறையான நிர்வாகத்தின் மூலம் லாபம் ஈட்டும் நிலையை அடைவதற்கு எந்தவொரு மாநில நிறுவனமும் தனியார்மயமாக்கப்படாது எனவும் வர... Read more »

பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இலங்கை _ ஜப்பான் ஆர்வம்

ஜப்பானிய வெளியுறவு மந்திரி மொடேகி தோஷிமிட்சு, உயர்மட்டக் குழுவுடன், ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். ஜப்பானுக்கு வருகை தருமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ள . தோஷிமிட்சு, அடுத்த ஆண்டு மே மாதம் ஜப்பான் ‘ஆசியாவின்... Read more »

இன்னும் இரு வாரங்களில் வடபகுதி ஆளுநர் நியமனம்!!

இன்னும் இரு வாரங்களில் வடபகுதி ஆளுநர் நியமனம் இடம் பெறும் என செய்திகள் வெளியாகியுள்ளன. அனைத்து மாகாண ஆளுநர்களும் நியமிக்கப்பட்ட நிலையில் இதுவரையில் வடபகுதிஆளுநர் நியமிக்கப்பட்டமை குறித்து பல கருத்துக்கள் எழுப்பப்பட்ட நிலையில் நேற்று ஜனாதிபதி காரியாலயத்தில், பத்திரிகையாளர்கள் வடமாகாண... Read more »

முதலாக கூடவுள்ள கோட்டாபய அரசியலமைப்பு சபை

புதிய அரசியலமைப்பின் ஜனாதிபதியாக ராஜபக்ஷ தெரிவுசெய்யபபட்டதன் பின்னர், அரசியலமைப்பு சபை நாளை முதன் முறையாக கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்தக் கலந்துறையாடல் இடம்பெறவுள்ளது. Read more »

சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மஹிந்த அமைரவீர

ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது. இந்நிலையில் , சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமைரவீர தெரிவித்துள்ளார். Read more »

தனியார் வாகனங்களுக்கான ஓர் முக்கிய தகவல்

கொழும்பு நகருக்குள் தனியார் வாகனங்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிப்பது பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றது இக் காரணத்தினாலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நகருக்குள் வாகனங்களை கட்டுப்படுத்தும் விதமாக... Read more »

நிரந்தர நியமனம் கிடைக்காத ஆசிரியர்களுக்கு உடனடி நியமனம்

இன்று வரை நிரந்தர நியமனம் கிடைக்காத ஆசிரியர்களுக்கு உடனடி நியமனங்களை பெற்றுக்கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில், கொட்டகலை சி.எல்.எப் மண்டபத்தில் இன்று பிற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ILANKAI.COM Read more »