காணாமல் போனவர்களுக்கு பதில் கூறுங்கள் – முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தியின் கணவர் எழிலனால் பிடிக்கப்பட்டு காணாமல் போனவர்களுக்கு பதில் கூறுங்கள் என்று முல்லைத்தீவு நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் தாக்கல்... Read more »

பண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்ககோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு நகரில் பெண்களிடம் மோசடிகளில் ஈடுபட்ட கிறடிட் நுண்கடன் வழங்கும் நிறுவகத்தின் சில ஊழியர்கள் மற்றும் மோசடிகளில் மேற்கொண்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்ககோரி காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூர் பிரதேச பெண்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.... Read more »

குடிதண்ணீரும் குடாநாடும்

குடிதண்ணீருக்காக மக்கள் ஒற்றைக் குடத்துடன் இடுப்புடைய பல நூறு கிலோ மீற்றர்கள் பயணிக்கின்ற காலத்தில் வீட்டின் எல்லையோரம் வட்டக்கிணறு, துலா உழண்டி என பங்குக் கிணறுகளுடன் பங்குபோட்டு அள்ளிப் பருகிய இனம் எம் இனம். கால ஓட்டத்தில் பங்குக்கிணறுகள் பாழ்.... Read more »

யாழில் புற்றுநோயை தடுக்கும் விழிப்புணர்வு பேரணி

உலக சுகாதார புற்றுநோய் தினத்தை மாகாண மட்டத்தில் கொண்டாடும் முகமாக இன்று காலை 7.30 மணிக்கு விழிப்புணர்வு நடைபவனி யாழ்.நகரில் நடைபெற்றது. யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்து ஆரம்பித்த நடைபவனி யாழ்.போதனா வைத்தியசாலை வீதி,கே.கே.எஸ் வீதி,ஆரியகுளம் சந்தி வேம்படிச் சந்தி,யாழ்.மத்திய... Read more »

உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை: சர்வதேச விசாரணை வேண்டும்: மட்டு.வில் ஆர்ப்பாட்டம்

காணாமல் போனவர்கள் தொடர்பாக உள்ளக விசாரணைகளை முறையாக முன்னெடுக்கவில்லை. எனவே இவ்விடயம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் இன்று காலை முதல் மட்டக்களப்பு நகரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மணிக்கூட்டுக்கோபுரத்தின் முன்னால்... Read more »

நிலப்பறிப்புகு எதிராக‌ முல்லையில் போராட்டம்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள 20 ஏக்கர் தனியார் காணியை இராணுவத்தினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று காணிகளின் உரிமையாளர்கள் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டம் காரணமாக காணிகளை அளவீடு செய்ய வந்திருந்த... Read more »

புதுக்குடியிருப்பில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள 20 ஏக்கர் தனியார் காணியை இராணுவத்தினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று காணிகளின் உரிமையாளர்கள் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டம் காரணமாக காணிகளை அளவீடு செய்ய வந்திருந்த... Read more »

சாலை மறியல்போராட்டம் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டமாக உருவெடுத்துள்ளது

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் தங்களது கடந்த கால மாதங்களுக்கான சம்பளப் பணத்தை வழங்குமாறு கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று செவ்வாய் கிழமை(17) முதல் மேற்கொண்டுள்ளனர். நேற்று திங்கள் கிழமை (16) காலை மேற்கொள்ளப்பட்ட... Read more »

ஹட்டன் வாகன சாரதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஜக்கிய தேசியக் கட்சியின் மஸ்கெலியா தொகுதியின் அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கே.கே பியதாஸவுக்கு எதிராக, ஹட்டன் வாகன சாரதிகள் சங்கத்தினர் இன்று கறுப்புக் கொடி ஏந்தி ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டனர். தங்களுக்கு உரித்தான வாகனம் நிறுத்தும்... Read more »

யாழ். பல்கலையின் சித்திரமும் வடிவமைப்பும் மாணவர்கள் மௌன போராட்டம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தைச் சேர்ந்த சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள் மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து மெளனப் போராட்டம் ஒன்றினை இன்று மருதனார் மடத்தில் உள்ள இராமநாதன் நுண்கலைப்பீடத்திற்கு முன்னால் மேற்கொண்டனர். அரையாண்டுக்கான பாடத்திட்டங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் பரீட்சையினை இன்னும் நடாத்தவில்லை... Read more »