ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, கொழும்பு குற்றவியல் பிரிவினால் இன்றைய தினம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் புனித நூலான பரிசுத்த அல்குர்ஆன் குறித்து அவதூறாக பேசியதாக, கொழும்பு கோட்டை நீதவான்... Read more »

வித்தியா கொலை : சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

புங்குடுதீவி மாணவி வித்தியா கொலை வழக்கpல் தொடர்புடைய 9 சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். இன்றைய தினம் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட... Read more »

அனுராதபுர சிறையிலுள்ள அரசியல் கைதிகளும் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கின்றனர்!

தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று முதல் மீண்டும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டிருந்ததன் காரணத்தால் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்ற போராட்டத்தில் ஈடுபட்டவில்லை.... Read more »

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைதான 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்க மறியல்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைதான 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்க மறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.இன்று குறித்த வழக்கு மீண்டும் விசாரணை க்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே நீதவன்... Read more »

பிள்ளையானுக்கு 10 பிரசாந்தனுக்கு 17

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை விசாரணை செய்யவதற்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் புலனாய்வு பிரிவினருக்கு அனுமதியளித்துள்ளது. அவரை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை... Read more »

சஷி வீரவங்சவின் விசாரணை முடிவுக்கு வந்தது

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்ச சம்பந்தமாக நடாத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குற்ற விசாரணை திணைக்களம் இன்று (11) இது குறித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி குறித்த... Read more »

வித்தியா கொலை : பிரதான சந்தேக நபர் கைது

யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 10 ஆவது சந்தேக நபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக... Read more »

கனிமொழியுடன் பேசிய பிறகே எழிலன் சரணடைந்தார்

இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ள தனது கணவரும் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளருமான எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனை... Read more »

மோட்சம் பெற்ற மோட்டார் சைக்கிள்

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கடந்த 20ஆம் திகதியில் இருந்து உரிமைகோரப்படாது ஒரு சக்கரமும் இல்லாத நிலையில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இன்று பிணையில் விடுதலையாகியுள்ளார். குறித்த நபர் யாழ். நீதிமன்றம் தாக்கப்பட்ட தினமான கடந்த 20... Read more »

வித்­தியா படு­கொலை வழக்கு: நேற்றைய தினம் ஊர்­கா­வற்­றுறை நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் விபரங்கள்

யாழ்ப்­பாணம், ஊர்­கா­வற்­றுறை – புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தி­யா­வுக்கு இடம்­பெற்ற கொடுமை இலங்­கையின் முழு பெண்­க­ளுக்கும் இடம்­பெற்ற கொடூ­ரத்­துக்கு சம­மா­னது. இது ஒரு மிலேச்­சத்­த­ன­மான செயல் என்­பதில் எவ்­வித சந்­தே­கமும் இல்லை. இந்த சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை இன்று,... Read more »