இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் 47,000 வீடுகள்: மோடி

இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியா சார்பில் அடுத்த கட்டமாக 47,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கையில் அனைத்து குடிமக்களும் சமவளர்ச்சி அடையவும், சமமரியாதை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக... Read more »

தோட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு 20,000 வீடுகள் : சாதகமாக பரிசீலிப்போம்: மோடி

“தமிழர் ஒற்றுமை” என்ற அடிப்படையில் தமிழர்கள் தங்களுக்கிடையிலான பேதங்களை மறந்து ஐக்கியப்பட வேண்டும். இது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய முதல் அவசியமாகும். இதன் மூலமாகவே ஐக்கிய இலங்கைக்குள் நீங்கள் சமத்துவமாக வாழ முடியும். அதற்கு இந்தியா துணை இருக்கும். வடக்கு... Read more »

மஹாபோதி சங்கத்துக்கு மோடி விஜயம்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைகக்கு வருகைதந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மருதானையில் உள்ள மஹாபோதி சங்கத்துக்கு விஜயம் செய்தார்.     Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »

2667 கிலோ கழிவுத் தேயிலை லொறியுடன் சாரதி மடக்கிப் பிடிப்பு

கழிவுத் தேயிலை 2677 கிலோகிராம் ஏற்றிச் சென்ற லொறியொன்றை யக்கலமுல்ல நகரத்தில் வைத்து பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய லொறி மற்றும் மூவரை யக்கலமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித்... Read more »

லிங்கா படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்கிறார் ரஜினி!

லிங்கா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் உள்ள மைசூரில் இப்படத்துக்கு பூஜை போடப்பட்டது. அங்கேயே லிங்கா படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்த ரஜினி திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளை அவரது நண்பரான கன்னட நடிகர் அம்பரீஷ் செய்து... Read more »

சென்னை பாலப்பணிகள் விரைவில் முடியும்

சென்னை : சென்னை வியாசர்பாடி, மூலக்கடை பகுதியில் நடைபெற்று வரும் பாலப்பணிகள் விரைவில் முடிவடையும் என பெரம்பலூர் எம்.எல்.ஏ., சவுந்தராஜனின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்தார். மேலும் 2 பாலங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், அப்பணிகள்... Read more »

பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம்-ஜெட்லி

புதுடில்லி: நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில், ‘சர்வதேச பொருளாதார மந்தநிலையில், இந்திய பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வருங்கால தலைமுறைக்கு கடனை விட்டு செல்ல முடியாது. 8 சதவீத பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் வருவாயை அதிகரிக்க மாற்று வழிகளை... Read more »

விரைவில் இந்தியா மீது போர்: அபுபக்கர் அறிவிப்பு

பாக்தாத்: இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிரான போர் பிரகடனத்தை, தனி இஸ்லாமிய நாட்டின் தலைவர், அபுபக்கர் அல் பாக்தாதி அறிவித்துள்ளார். இதனால், ஈராக்கில் சிக்கியுள்ள நுாற்றுக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது. மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில், 2002ம்... Read more »

வரதட்சணை கொடுமை சட்டத்தை தவறாக பயன் படுத்துகின்றனர்

கணவரையும், அவரது குடும்பத்தினர்களையும் பழிவாங்குவதற்காக மனைவிகள் அல்லது பெண்கள் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் போதிய ஆதாரமின்றி இந்த சட்டப்பிரிவின்கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.... Read more »