மிகவும் பலவீனமாகவுள்ளது நீதித்துறைக் கட்டமைப்பு! பேராயர் மெல்கம் ரஞ்சித்

எமது நீதித்துறைக் கட்டமைப்பு மிகவும் பலவீனமாகவுள்ளதனால் பெரும்பான்மையான நேரங்களில் எமது நாட்டிலுள்ள குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபிக்கப்படாமல் சிறைக்கைதிகள் இருக்கின்றனர். ஒன்று வழக்கு விசாரணைகளை மேற்கொண்டு அவற்றை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தண்டனை வழங்க வேண்டும். இவை எதுவும் செய்யப்படாமலிருப்பதையே அவதானிக்க... Read more »

நபியவர்கள் காட்டிய சிறந்த சமூகத்தினை உருவாக்க எமது ஒத்துழைப்பினை வழங்குவோம்!

நபியவர்கள் காட்டிய சிறந்த சமூகத்தினை உருவாக்க எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (24) உலகளாவிய ரீதியிலுள்ள அனைத்து இஸ்லாமிய மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் மீலாதுன் நபி வைபவத்தினை முன்னிட்டு வௌியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே... Read more »

ராவனா பலயவின் அடுத்த எச்சரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ததால் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடுவோம் என ராவனா பலய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் கைதிகள் சிலரை விடுவித்த விவகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவனா பலய அமைப்பு... Read more »

சிங்கள, தமிழ் அடிப்படைவாதிகளை ஓரம்கட்டி நாட்டை கட்டியெழுப்புவோம்

சிங்கள தமிழ் அடிப்படைவாதிகளை ஓரம்கட்டி நாட்டை கட்டியெழுப்ப நாமனைவரும் ஒன்றிணைவோம். எனவே எஞ்சியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் எம்மோடு இணைய வேண்டும் என நேற்று சபையில் அழைப்பு விடுத்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல, இணைந்த எதிர்கட்சிக் கூட்டணி... Read more »

கார்த்திகை விளக்கீடு பெளத்த பாரம்பரியமா?

நெடுங்காலத்திற்கும் முன் மலாடபுரம் என்னும் ஊரில் இருந்த பௌத்த சங்க அறிஞர்கள் ஆமணக்கு (ரிசினஸ் கம்யூனிஸ்) தாவரங்களான பேராமணக்கு, சிற்றாமணக்கு விதைகளைக் கொண்டு அதிலிருந்து எண்ணெய் எடுத்து அதை மருந்துகளுடன் இணைத்து ஆராய்ந்தும், அதன் மூலம் ஏற்றப்படும் தீபம் வெப்பம்... Read more »

தமிழர்கள் மீதான முஸ்லிம் ஊர்காவல் படையின் வன்முறைகளும் கொலைகளும்

தமிழர்கள் மீதான முஸ்லிம் ஊர்காவல் படையின் வன்முறைகளும் கொலைகளும் e) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு... Read more »

யாழில் ஒஸ்மானியாக் கல்லூரியைத் திறந்து வைத்தார் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா.விற்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர், யாழில் அமெரிக்க நிதியுதவியில் அமைக்கப்பட்ட ஒஸ்மானியா கல்லூரியின் கட்டடம் ஒன்றினை திறந்து வைத்துள்ளார். அத்தோடு, அந்தக் கல்லூரியின் மாணவர்களுக்கிடையிலான எல்லே விளையாட்டையும் ஆரம்பித்து வைத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்... Read more »

இதனை பிரபல்யமான வரவு செலவுத் திட்டமாக கருத முடியாது

நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தை பிரபல்யமான வரவு செலவுத் திட்டமாக கருத முடியாது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். சில கொள்கைகளின் அடிப்படையிலான ஆரம்ப வரவு செலவுத் திட்டமாகவே இதனை... Read more »

தமிழ் ஊர்களின் பெயர்களை அகற்றுவோம் – இராவணாபலய

யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப என்ற பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் ஊர்களின் பெயர்களையும் தாம் அகற்றுவதாக இராவணாபலய அமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்கும் வகையில் இராவணாபலய... Read more »

ஐ.எஸ் இன் அடுத்த தாக்குதல் இலங்கைக்கு – ஞானசார தேரர் எச்சரிக்கை

தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தொடர்சியான பயங்கரவாதா தாக்குதல்கள் விரைவில் இலங்கையில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் இடம்பெறலாம் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்தார். மதத்தீவிரவாத... Read more »