புலிகளின் தலைவரைக் கருனா காட்டிக் கொடுத்தது எதற்காக? திடுக்கிடும் தகவல்கள் !

முரளீதரன் என்னும் இயற்பெயர் கொண்ட கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேசசெயலர் பிரிவில் கிரான் கிராமத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றுப் பின், செயிண்ட் மைக்கல் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில், 1983ஆம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறை... Read more »

தமிழ் அரசியல் கைதிகளின் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்!

தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் இறுதியான தீர்மானம் எடுக்கப்பட... Read more »

கைதிகள் தொடர்பில் விவாதிப்பதற்காக முதலமைச்சர் கொழும்புக்கு பயணம்!

தாமதாமாகும் ஒவ்வொரு நிமிடமும் கைதிகளுக்கு உயிராபத்து ஏற்படும் என்ற அச்சநிலை காரணமாகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொழும்பு சிறைச்சாலைக்கு இந்த திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் விவாதிப்பதற்காக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொழும்புக்கு திடீர்... Read more »

அரசியல் கைதிகளின் விவகாரம்; பொறுப்புச் சொல்ல வேண்டியது யார்?

அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் தமிழ் அரசியலை கொதி நிலைப் படுத்தியிருக்கிறது. சில தினங்களாக தமிழ் அரசியல் சூழல் பரப்பரவாகவே இருந்து வருகிறது. சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் பங்குகொண்ட நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற குழப்பங்கள், பின்னர் அவுஸ்ரேலிய தமிழ் வானொலி ஒன்றிற்கு... Read more »

இழுபறிக்கு பின் 24 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, நேற்று முன்தினம் பிணை வழங்கப்பட்ட கைதிகளில் 24 பேர் இன்று பிற்பகல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இழுபறிக்கு மத்தியில், குறித்த 31 பேருக்கும் கடந்த புதன்கிழமை பிணை வழங்கப்பட்ட போதிலும், நீதிமன்றத்தால்... Read more »

அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் படிப்படியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

தமிழ் அரசியல் கைதிகள் சகலரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றபோதும், சகலரையும் ஒட்டுமொத்தமாக விடுவதில் அரசியல்சார்ந்த விடயங்கள் இருப்பதால் படிப்படியாக விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (12) தன்னைச் சந்தித்த... Read more »

புனர்வாழ்வு வழங்கியாவது எம்மை விடுவியுங்கள் : ஜனாதிபதிக்கு கைதிகள் கடிதம்

தம்மை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியாவது விடுதலை செய்யுங்கள் என்று உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளில் பெரும்பான்மையானவர்கள்,ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடாகக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.ஒவ்வொருவரும் தனித்தனியாக இந்த வேண்டுகோளை விடுக்கும் கடிதத்தை ஜனாதிபதிக்கு நேற்றைய... Read more »

தமிழ் கைதிகள் விடுதலை?

‘இதேவேளை, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை தீபாவளிக்கு பின்னர் விடுதலை செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஒரு பக்கம், முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானிகளை பலவித குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஒழிப்பு... Read more »

யுத்தத்தில் அங்கவீனமடைந்தவர்களுக்கு உதவுங்கள்!- முன்னாள் போராளி

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் அங்கவீனமடைந்து தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுமாறு மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவரும் முன்னாள் போராளியுமான ஒளியன் என்றழைக்கப்படும் சி.பரமானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார். லங்காசிறிக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் அவர் இவ்வாறு கோரிக்கை... Read more »

“தமிழீழம் கேட்கல்ல, தனி மனிதனுக்கு உள்ள உரிமையதான் கேட்கிறோம்” – முன்னாள் போராளி

தீபன், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான இவருக்கு நான் வைத்த பெயர். புலிகளின் நிதிப்பிரிவில் உயர் பொறுப்பில் இருந்தவர். இதனால் 2 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டு 7 தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் வாழ்ந்துவருகிறார். இருந்தும்,... Read more »