பேயாடி கூழாங்குளம் காணியை இராணுவத்தினருக்கு கொடுக்க முடியாது

வவு­னியா பேயா­டி­கூ­ழாங்­கு­ளத்தில் இரா­ணு­வத்­தி­னரின் 56 ஆவது படைப்­பி­ரிவு உள்ள காணியை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு கொடுக்க முடி­யாது என காணி உரி­மை­யா­ளர்கள் தெரிவித்­துள்­ளனர். வவு­னியா பேயா­டி­கூ­ழாங்­கு­ளத்தில் அமைந்­துள்ள 8 பேருக்கு சொந்­த­மான சுமார் 30 ஏக்கர் காணியை இரா­ணுவ தேவைக்­காக சுவீ­க­ரிப்­ப­தாக விசேட... Read more »

மோடி வருகையை கண்டித்து கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை கண்டித்து, கொழும்பு தெவட்டஹா பள்ளிவாயலுக்கு முன்பாக ஜூம்மா தொழுகைக்கு பின்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய சமாதான முன்னணியின் ஏற்பாட்டிலே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் மோடிக்கு எதிராக கோசங்களும் எழுப்பப்பட்டன.... Read more »

மட்டக்களப்பு நகரில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி

அதிகரித்து வரும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி மட்டக்களப்பு நகரில் இன்று (12) நடைபெற்றது. மட்டக்களப்பு புற்றுநோய் ஒழிப்புச் சங்கத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஊர்வலம் கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகி புதிய வீதி, பார் வீதி, திருமலை வீதி வழியாக... Read more »

மட்டக்களப்பில் செவிப்புலனற்றோர் கவன ஈர்ப்பு போராட்டம்

100 நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமது தேவைகளையும் நிறைவுசெய்யுமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட செவிப் புலனற்றோர் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று நடாத்தினர். செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.... Read more »

பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு நகரில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள் இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு நகரில் உள்ள அலுவலகம் மற்றும் கடைத்தொகுதிகளை பூட்டி இந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின்... Read more »