கொழும்பிலிருந்து யாழ். வந்த பஸ் விபத்து! நால்வர் பலி! 15 பேர் படுகாயம்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சாரதி உட்பட 15 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4 மணியளவில் மாங்குளம் – மகிழங்குளத்தில் இந்த விபத்து... Read more »

கிளிநொச்சியில் சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்தியப் பணியகம்

சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய பணியகம் ஒன்று, கிளிநொச்சியில் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. கிளிநொச்சியில் உள்ள அறிவியல் நகரில், இந்த பிராந்தியப் பணியகம் நாளை முதல் செயற்படவுள்ளது. சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் விடுத்த அழைப்பின் பேரில், மீள்குடியேற்ற அமைச்சர்... Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »

வடக்கில் 2,463 – 10 ஆயிரம் மெற்றிக் தொன் வரை நெல் கொள்வனவு

வடக்கு மாகாணத்தில் இதுவரையில் 2 ஆயிரத்து 463 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர் டபிள்யூ.ஆர்.ஏ.சாந்த குமார தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் 10 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்ய முடியும்.... Read more »