19ம் திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்!

19ம் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதும் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சித் தலைவர், மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே... Read more »