இந்திய மீனவர்கள் இன்று விடுதலை

எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 86 இந்திய மீனவர்கள்; இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். இலங்கையின் எல்லையினைத் தாண்டி மீன்பிடித்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பிலும் முல்லைத்தீவு கடற்பரப்பிலும் வைத்து கைது... Read more »

மகளுக்காக கண் கலங்கும் 61 வயது மட்டு தாய்

சிகிரியாக் குன்றிலுள்ள கண்ணாடிச் சுவரில் தனது பெயரை உதயா எனப் பொறித்மைக்காக 2 வருட சிறைத் தண்டனை அனுபவித்துவரும் சித்தாண்டியைச் சேரந்த சின்னத்தம்பி உதயசிறியை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அவரது தாயான தவமணி சின்னத்தம்பி வயது 61,... Read more »

ஐ.தே.கட்சியின் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அறுவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

வாகன இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவொன்றை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் அறுவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. குறித்த மனுவை மார்ச் 24ம் திகதி விசாரணைக்கு... Read more »

ரவி கருணாநாயக்காக்கு எதிராக நிதிமோசடி வழக்கு

ஐக்கிய தேசியக் கட்சியின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு இன்று ஒத்திவைத்தது. ரவி கருணாநாயக்கா உள்ளிட்ட மூவருக்கு எதிராக, ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு எடுத்து... Read more »

ரணிலுக்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம் இந்த அழைப்பாணை உத்தரவினை... Read more »