முன்னாள் புலி உறுப்பினர் சுட்டு தற்கொலை

மட்டக்களப்பு திகிலிவெட்டையில் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி துணைப்படை உறுப்பினர் சிவலிங்கம் சுந்தர்ராஜன் என்பவர்(42 வயது) 4 பிள்ளைகளின் தந்தை இன்று 4.30 மணியளவில் மறைத்துவைத்திருந்த T56 ரக தானியக்கி துப்பாக்கி மூலம் தனக்குத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வருகின்றது.... Read more »

மட்டு.நகரில் முச்சக்கர வண்டி செலுத்தும் ஒரே பெண் பயிற்சி பெற்ற ஏனைய பெண்களுக்கு சங்கம் அமைக்க கோரிக்கை

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முச்­சக்­கர வண்டி செலுத்தி வரு­மா­னத்தை ஈட்­டி­வ­ரு­பவர் மட்­டக்­க­ளப்பு மண்­முனை வடக்கு பிர­தேச செய­லகப்­ப­ிரி­விற்குள் அடங்கும் மாமாங்கம் கிரா­மத்தில் வசிக்கும் எஸ்.றொமீலா (வயது 35) என்ற இரு­பிள்­ளை­களின் தாயாராவார். கடங்த மூன்று வரு­டங்­க­ளாக முச்­சக்­கர வண்டி சார­தி­யாக செயற்­படும்... Read more »

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் கண்கவரும் பறவைகள்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் புலம்பெயர்ந்து வரும் பறவைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. இப்பறவைகள் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை இங்கு தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.   Read more »

கல்லடிப்பாலத்தில் விளம்பரச் சுவரொட்டிகள்- பாலம் யாருக்குச் சொந்தம்

மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தப் பாலம் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி ஏற்பட்டு வருகிறது. அதாவது, உள்ளுராட்சி நிறுவனமான மாநகர சபைக்கா அல்லது வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கா என்பதுதான் இப்போதையகேள்வி. ஏனென்றால் யாருக்கு... Read more »

மகிழ்ச்­சி­யு­டனும் நம்­பிக்­கை­யு­டனும் இலங்கைக்கு விஜயம் செய்­ய­வுள்ளேன் : இந்­திய பிர­தமர் மோடி டுவிட்­டரில் பதிவு

இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான பல­மான உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்­பு­கிறேன் என இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். இலங்கை விஜயம் குறித்து இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்டர் தளத்தில்... Read more »

லிங்கா படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்கிறார் ரஜினி!

லிங்கா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் உள்ள மைசூரில் இப்படத்துக்கு பூஜை போடப்பட்டது. அங்கேயே லிங்கா படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்த ரஜினி திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளை அவரது நண்பரான கன்னட நடிகர் அம்பரீஷ் செய்து... Read more »