மார்ச் 12 பிரகடனத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கைச்சாத்து!

நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவுசெய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கவேண்டிய பண்புகள், தகைமைகள், பின்பற்றவேண்டிய ஒழுக்கங்கள் முதலான முக்கிய விடயங்களை உள்ளடக்கிய ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிப்பதற்கான ‘மார்ச் 12 பிரகடனம்’ நேற்று பவ்ரல் அமைப்பால் வெளியிடப்பட்டது. இந்தப்... Read more »

இந்திய மீனவர்கள் இன்று விடுதலை

எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 86 இந்திய மீனவர்கள்; இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். இலங்கையின் எல்லையினைத் தாண்டி மீன்பிடித்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பிலும் முல்லைத்தீவு கடற்பரப்பிலும் வைத்து கைது... Read more »

இந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது

இந்திய எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையின் தென்பகுதி மீனவர்கள் 6பேரை ரோந்து சென்ற இந்திய கடற்படையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர். அவர்களது... Read more »

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. 1.இராஜதந்திர மற்றும்... Read more »

19 பீரங்கி வேட்டுக்கள் தீர்த்து இந்திய பிரதமருக்கு மரியாதை

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, காலி முகத்திடலில் வைத்து 19பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அவருக்கு கடற்படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். குதிரைப்படை சகிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு அவர் அழைத்துவரப்பட்டார். அங்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்ததுடன் நான்கு... Read more »

‘உள்விவகாரங்களில் மோடி தலையிடக் கூடாது’

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என்று, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய சிறிலங்கா கடற்படைச் சிப்பாயான விஜித ரோகண விஜேமுனி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணம்... Read more »

நரேந்திர மோடி இலங்கையை வந்தடைந்தார்; ரணில் விக்ரமசிங்க நேரில் வரவேற்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 05.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார். தனி விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழுவினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார்.... Read more »

மோடியின் வருகையையிட்டு பலத்த பாதுகாப்பு, மேலதிக கடமையில் 1000 பொலிஸார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கட்டுநாயக்கா விமான நிலையம் முதல் கொழும்பு நகர்வரையில் விசேட வீதிப் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 1000 பொலிஸார் கடமையிலீடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவான்... Read more »