விளம்பரங்கள்

எம்முடன் விளம்பரம் செய்ய

வியாபார நிறுவனங்கள் தமது பொருட்கள், சேவைகள் அல்லது வியாபார குறியீடுகளை இலட்சக் கணக்கான மக்கள் மத்தியில் விளம்பரம் செய்து பயனடைந்து கொள்வதற்கு ilankai.com இணையத்தளம் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

அத்துடன் அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், முகவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை தமது சேவைகள் பற்றிய விளம்பரம்கள் மற்றும் செய்திகளை ஆகக்கூடிய அளவு மக்கள் மத்தியில் கொண்டுசெல்வற்கும் ilankai.com ஒரு சிறந்த தளமாகும்.

விளம்பரங்கள் மட்டுமன்றி, திருமண சேவை, வேலை வாய்ப்பு, நினைவு கூரல் நிகழ்வுகள் மற்றும் சொத்துக்கள் விற்பனை செய்தல் வாடகைக்கு விடுதல் போன்ற பல்வேறு வரி விளம்பரங்களையும் குறைந்த கட்டனத்துடன் விளம்பரம் செய்யலாம்.

விளம்பர கொள்கை
வர்த்தக நிறுவனங்கள் தமது வியாபாரங்கள் மற்றும் சேவைகளை ilankai.com இணையத்தளத்தில் விளம்பரம் செய்து தமது வியாபாரத்தினை மேம்படுத்திக்கொள்ளலாம். அத்துடன், அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், முகவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் தமது விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புக்களை பிரசுரம் செய்து பயன்பெற முடியும்.

எமது ஆசிரியர் பீட கொள்கை மற்றும் ஒழுக்கக் கோவைக்கு முரணான அல்லது எவரையும் அவதூறுசெய்யும் வகையிலோ வெறுப்புணர்வை தூண்டுகின்ற வகையிலோ அமைந்த அல்லது இழிவான மற்றும் சட்டவிரோதமான விளம்பரங்களை நிராகரிக்கும் உரிமை ilankai.com க்கு இருக்கிறது.

விளம்பரதாரர்களினால் எமக்கு தரப்படும் விளம்பரங்கள் சரியானவையாகவும், சட்டபூர்வமானவையாகவும் பதிப்புரிமை சிக்கல்கள் எதுவும் இன்றி அமைவதை உறுதிப்படுத்துவது விளம்பரதாரர்களின் பொறுப்பு ஆகும்.

விளம்பரதாரர்கள் சார்பாக ilankai.com  இணையத்தளத்தினால் வடிவமைக்கப்படும் விளம்பரங்களின் பதிப்புரிமை ilankai.com உரித்தானது. இந்த விளம்பரங்களை வேறு எங்கேனும் மறு பிரசுரம் செய்வதானால் எம்மிடம் முன் அனுமதி பெறவேண்டும்.

மேலே விபரிக்கப்பட்ட நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் அமைவாக விளம்பரதாரர்கள் தமது விளம்பரங்களை தாமே தயாரித்து எமக்கு வழங்குவதையே விரும்புகிறோம்.

பற்றுச்சீட்டு மற்றும் பணம் செலுத்துதல்
பணம் செலுத்துவதற்கான தவணை நீடிப்பானது ilankai.com மற்றும் விளம்பரதாரர் இடையே எழுத்து மூலமாக இணங்கப்பட்டிருந்தால் அன்றி, எந்த ஒரு கட்டனமும் பற்றுச்சீட்டில் குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாக செலுத்தப்பட வேண்டும்.

விளம்பரதாரர்களும் அவர்களது வாடிக்கையாளர்களும்
எம்மால் பிரசுரிக்கப்படும் விளம்பரங்கள் தொடர்பில் விளம்பரதாரர்களுக்கும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தத்துக்கும் ilankai.comற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

தகவல் பாதுகாப்பு
விளம்பரதாரர்களினால் வழங்கப்படும் சகல தகவல்களும் பாதுகாப்பாக இரகசியமாக வைக்கப்படும் என்பதுடன் அவை எந்த சந்தர்ப்பத்திலும் மூன்றாவது தரப்புக்கு (சட்டம் அல்லது ஒழுங்குமுறை விதிகளுக்கு அமைவாக வேண்டப்பட்டால் அன்றி) பகிரப்படமாட்டாது.

நியதிகளிலும் நிபந்தனைகளிலும் மாற்றம் செய்தல்
மேலே விபரிக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளை எந்த நேரத்திலும் விளம்பரதாரர்கள் மற்றும் வாசகர்களுக்கு அறிவிக்காமல் மாற்றம் செய்யும் உரிமையினை ilankai.com கொண்டிருக்கிறது.

இரண்டு வழிகளில் நீங்கள் உங்கள் விளம்பரங்களை பிரசுரிக்க எம்மை அணுகலாம்.

வழி 1:
விளம்பரத்துக்கான படங்கள், வசனங்கள், URL, HTML மற்றும் விபரங்களை news@ilankai.com என்ற மின்னஞ்சலுக்கு நீங்கள் அனுப்பினால் நாம் உங்களுடன் தொடர்பு கொள்வோம்.

மேலதிக விபரங்களுக்கு கீழேயுள்ள மின்னஞ்சல் முகவரிகள் அல்லது தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
http://www.ilankai.com
http://www.ilankai.net
http://www.ilankai.info

Please send your Advertisements through the below form:

Name (required)

Email (required)

Ad Message (required)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.